12/01/2022 – 61,000 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்று காலை 12.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 61,096 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 397.48 புள்ளிகள் அதிகரித்து 61,014.37 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 114.65 புள்ளிகள் அதிகரித்து 18,170.40 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 277.40 புள்ளிகள் அதிகரித்து 38,719.60 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 61,014.37 | 60,616.89 | (+) 397.48 | (+) 0.65 |
NIFTY 50 | 18,170.40 | 18,055.75 | (+) 114.65 | (+) 0.63 |
NIFTY BANK | 38,719.60 | 38,442.20 | (+) 277.40 | (+) 0.72 |