5 ஆண்டுகளாக கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரிப்பு..
கடந்த 5 நிதி ஆண்டுகளில் 500 மற்றும் 2000 ரூபாய்கள்ளநோட்டுகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கடந்த 5 நிதி ஆண்டுகளில் 500 மற்றும் 2000 ரூபாய்கள்ளநோட்டுகள் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்தது.பல ஆயிரம் பேரை வங்கி வாசல்களில் நிறுத்திய செயலால் பாதிக்கப்பட்டோர்