அந்த தண்ணி என் தண்ணி இல்லன்னு வடிவேலு ஸ்டைல்ல மறுத்திருக்க வாரன் பஃப்பட்..
பங்குச்சந்தை உலகில் மூத்த முன்னோடியாக திகழ்பவர் வாரன் பஃப்பட், இவரின் பெர்க்ஷைர்ஹாத்வே நிறுவனம்உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானதாகும்.இவரின் நிறுவனத்தின் பெயரில் கிரிப்டோ கரன்சி நிறுவனம் ஒன்று முளைத்துள்ளது.
Read More