iPhone 13 சென்னையில் தயாரிப்பு.. Apple நிறுவனம் முடிவு ..!!
ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தி கூட்டாளியான ஃபாக்ஸ்கான், சென்னைக்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தி கூட்டாளியான ஃபாக்ஸ்கான், சென்னைக்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவில், ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டும் என டெலாய்ட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் மதுரை வருகிறார்.
நாள்:09 ஜூலை 2022
மேலும் விவரங்களுக்கு: +91 9150087645 அழைக்கவும்
வாட்ஸாப் தகவலுக்கு https://wa.link/557fbv கிளிக் செய்யவும்!