பாலூட்டி வளர்த்த கிளி!!! பழம் கொடுத்து பார்த்த கிளி!!!!
பார்த்துப்பார்த்து கட்டிய கண்ணாடி மாளிகையில் ஹிண்டன்பர்க் என்ற ஒற்றை கல் தாக்கி, மாளிகை சிதறிக்கிடப்பதாக அதானி குழுமம் புலம்பும்
பார்த்துப்பார்த்து கட்டிய கண்ணாடி மாளிகையில் ஹிண்டன்பர்க் என்ற ஒற்றை கல் தாக்கி, மாளிகை சிதறிக்கிடப்பதாக அதானி குழுமம் புலம்பும்
அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஒற்றை அறிக்கை அதானியின் இத்தனை ஆண்டுகள் சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைத்ததுவிட்டது என்றால் அது பொய்