மின்சார உதிரி பாக உற்பத்தியை கண்காணிக்கிறது மத்திய அரசு !!! October 1, 2022 FAMe -2 என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதன் மதிப்பு 10 ஆயிரம் கோடி ரூபாயாகும்.