முறைகேடு புகாரில் அதிரடி காட்டிய செபி..
முறைகேடு புகார்களை அடுத்து சினாப்டிக்ஸ் டெக்னாலஜீஸ் மற்றும் அதன் புரமோட்டர்களுக்கு பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபி தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.