தங்கத்தின் விலை 4,765-வெள்ளியின் விலை 66.30

சென்னையில் தங்கத்தின் விலையில் பெரிய ஏற்ற, இறக்கங்கள் இன்றி கடந்த சில நாட்களாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, 22 கேரட் தங்கம், ஒரு கிராம் 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையிலும், ஒரு சவரன் தங்கத்தின் விலை 38 ஆயிரத்து 120 ரூபாய் என்ற நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது, சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது.
அதே போல், சேமிப்பு நோக்கில் வாங்கப்படும் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5 ஆயிரத்து 164 ரூபாய் என்ற நிலையிலும், ஒரு சவரன், அதாவது 8 கிராம் தங்கத்தின் விலை 41 ஆயிரத்து 312 ரூபாயாக உள்ளது.
வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக மாற்றம் இன்றி தொடர்கிறது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 66 ரூபாய் 30 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 66 ஆயிரத்து 300 ரூபாய் என்ற நிலையிலும் உள்ளது.
17 Comments
2paramount
3carcass
cheap dissertation help in los angeles https://professionaldissertationwriting.org/
dissertation writing tutors https://professionaldissertationwriting.com/
example of dissertation https://helpwithdissertationwritinglondon.com/
writing a dissertation introduction https://dissertationwritingcenter.com/
dissertation help india https://dissertationhelpexpert.com/
doctoral dissertation help usa https://accountingdissertationhelp.com/
phd dissertation help https://examplesofdissertation.com/
how long is a dissertation https://writing-a-dissertation.net/
dissertation titles https://bestdissertationwritingservice.net/
writing dissertation service https://businessdissertationhelp.com/
best dissertation writing service https://customdissertationwritinghelp.com/
dissertation help articles https://writingadissertationproposal.com/
dissertation services https://dissertationhelpspecialist.com/
dissertation defense questions https://dissertationhelperhub.com/
writing dissertation methodology https://customthesiswritingservices.com/