29/11/2021 – மந்தநிலையில் சந்தைகள்! நிப்ஃடி வங்கிக் குறியீடு 200 புள்ளிகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 69 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,039 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 80 புள்ளிகள் குறைந்து 57,028 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 29 புள்ளிகள் அதிகரித்து 17,056 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 199 அதிகரித்து 36,224 ஆகவும் வர்த்தகமானது.
INDEX | OPEN | PRE.CLOSE | CHANGE | CHANGE % |
BSE SENSEX | 57,028.04 | 57,107.15 | (-) 79.71 | (-) 0.13 |
NIFTY 50 | 17,055.80 | 17,026.45 | (+) 29.35 | (+) 0.17 |
NIFTY BANK | 36,224.45 | 36,025.50 | (+) 198.95 | (+) 0.55 |